அமைச்சரவை செயலாளர்கள் மூவருக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் வழங்க அனுமதி

அமைச்சரவை செயலாளர்கள் மூவருக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் வழங்க அனுமதி

அமைச்சரவை செயலாளர்கள் மூவருக்கு நாடாளுமன்ற உயர் பதவிகள் வழங்குவதற்கு நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பாஅபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.