நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக பிரதமர் உறுதி..! காணொளி

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக பிரதமர் உறுதி..! காணொளி

கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதுடன்,மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும்இ மக்களின் உரிமைகளுக்காக அரசாங்கம் தொடர்ந்தும் குரல் கொடுக்கும் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.