தேர்தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை ஆணைக்குழுவின் பணி இன்று முதல் ஆரம்பம்

தேர்தல் ஆணைக்குழு மற்றும் காவல்துறை ஆணைக்குழுவின் பணி இன்று முதல் ஆரம்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய அங்கத்தவர்களைப் போன்று காவல் துறை ஆணைக்குழுவின் அங்கத்தவர்களும் இன்று (10) முதல் தங்கள் பணியை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவு செய்யப்பட்டதோடு அதன் அங்கத்தவர்களாக எம்.எம்.மொஹமட், எஸ்.பீ. திவாரத்ன, கே.பி.பி. பத்திரன மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.