தோல்வியை சந்தித்த 'கூகுல் லூன்' திட்டம்

தோல்வியை சந்தித்த 'கூகுல் லூன்' திட்டம்

நல்லாட்சி அரசின் போது டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 'கூகுல் லூன்' திட்டத்திற்காக பெருமளவான நிதி ஒதுக்கப்பட்டிருந்தபோதும் அத்திட்டம் தோல்வியை சந்தித்துள்ளதாக கோப் குழு கூட்டத்தின்போது தெரிய வந்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின்போதே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.