கொரோனாவால் சற்று முன்னர் மேலும் 02 பேர் பலி...!

கொரோனாவால் சற்று முன்னர் மேலும் 02 பேர் பலி...!

இலங்கையில் பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 144 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்19 நோயினால் மேலும் இரண்டு பேர் மரணித்ததாக தொற்று நோய் தடுப்பு பிரிவு சற்றுமுன் உறுதிப்படுத்தியிருக்கிறது.