சற்று முன்னர் மேலும் 359 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்ட 359 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 29,737 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026