பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து பலியான 7 வயது சிறுமி!
பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியிலுள்ள வீடொன்றின் அருகில் காணப்பட்ட பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்தே சிறுமி உயிரிழந்துள்ளார்.
ஏழு வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
Simran Stuns in a Gorgeous Red Silk Saree 😍❤️
21 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026