நாகப்பாம்பினை ஐயமின்றி சாமர்த்தியமாக பிடிக்கும் இளைஞர்...!

நாகப்பாம்பினை ஐயமின்றி சாமர்த்தியமாக பிடிக்கும் இளைஞர்...!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள்.

பாம்புகளில் பல வகைகள் காண்பபடுகின்றன.

நாகம் என்றால் நம்மில் பலரும் சற்று அதிகமாகவே அச்சம் கொள்வார்கள்

அந்த வகையில் ரத்தொலுகம பகுதியில் வீட்டின் வெளிப்பகுதியில் நாகம் ஒன்று நீண்டகாலமாக வாழ்ந்துள்ளது.

வீட்டின் உரிமையாளர்கள் விரட்டியும் குறித்த நாகம் அங்கிருக்கு செல்லவில்லை.

Pradeep Sanjaya - Nature and Wildlife என்ற முகநூல் பக்கத்தின் வாயிலாக பிரதீப் என்பவரை தொடர்பு கொண்டு தெரிவித்தமைக்கு அமைய குறித்த நபர் நாகத்தினை வீட்டிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார்.

குறித்த இளைஞர் நாகத்தினை எளிமையாக பிடிக்கும் காணொளியை நீங்களும் பார்வையிடலாம்.

அத்துடன் குறித்த இளைஞர் இதுவரை 37 நாகங்கள் உள்ளிட்ட 300 பாம்புகளை இவ்வாறு பாதுகாப்பான முறையில் பிடித்து வெளியேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.