சரீரங்களை பிரேத பரிசோதனை செய்ய நிபுணர்கள் குழு நியமனம்.,!
மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை காரணமாக உயிரிழந்தவர்களின் சரீரங்களை பிரேத பரிசோதனை செய்ய சட்டமா அதிபரால் நிபுணர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் இறுதி முடிவுகள் நாளை நீதிமன்றில் அறிவிக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026