கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 728 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 19032 ஆக அதிகரித்துள்ளது.