நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 124ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*சிலாபம் பகுதியைச் சேர்ந்த 66 வயது பெண்
*கொழும்பு 13 பகுதியைச் சேர்ந்த 67 வயது ஆண்
சினிமா செய்திகள்
நோ மேக்கப்!! சீரியல் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் ரீசெண்ட் கிளிக்ஸ்..
21 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026