பத்திக் மற்றும் தேசிய துணி உற்பத்தியிலான அலங்காரங்களை மேற்கொள்ள தீர்மானம்
2020 ஆம் ஆண்டு நத்தார் பண்டிகையின் போது பத்திக் மற்றும் தேசிய துணி உற்பத்தியிலான அலங்காரங்களை மேற்கொள்ள தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகரவை சந்தித்த போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026