கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 257 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 17,817 ஆக அதிகரித்துள்ளது.