சரீரங்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு நிராகரிப்பு..!

சரீரங்களை தகனம் செய்வதற்கு எதிரான மனு நிராகரிப்பு..!

கொவிட்19 நோயால் மரணிப்போரது சரீரத்தை தகனம் செய்வதற்கு எதிரான மனுவை உயர்நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

கொவிட் 19 நோயால் மரணிப்போரின் சரீரத்தை தகனம் செய்வதை கட்டாயமாக்கி சுகாதார அமைச்சினால் வர்த்தமானி ஒன்று வெளியிடப்படப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானியை வலுவற்றதாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது