கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களினால் வெற்றி

கண்டி டஸ்கர்ஸ் அணி 25 ஓட்டங்களினால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் தொடரில் காலி க்ளேடியேடர்ஸ் அணியுடனான போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் அணி 26 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணி முதலில் துடுப்பாட்டம் 196/5 (20 ஓவர்கள்)

*பிரெண்டன் டெய்லர் 51 ஓட்டங்கள்
*குசல் மெண்டிஸ் 49 ஓட்டங்கள்
*கமிந்து மெண்டிஸ் 27 ஓட்டங்கள்

*பந்துவீச்சு- சந்தகென் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்கள்


*காலி க்ளேடியேடர்ஸ் அணி துடுப்பாட்டம் 171/7 (20 ஓவர்கள்)

*தனுஸ்க குணதிலக 82 ஓட்டங்கள்
*செஹான் ஜெயசூரிய 17 ஓட்டங்கள்
*மிலிந்த சிறிவர்தன 13 ஓட்டங்கள்

*பந்துவீச்சு- முனாப் பட்டேல், தில்ருவன் பெரேரா, நவின் ஸூல் ஹக், சீக்குகே பிரசன்ன, அசேல குணரத்ன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கண்டி டஸ்கர்ஸ் பிரெண்டன் டெய்லர் தெரிவானார்.