அபாயவலயமாக அறிவிக்கப்பட்டது அக்கரைப்பற்று

அபாயவலயமாக அறிவிக்கப்பட்டது அக்கரைப்பற்று

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசம் கொரோனா தொற்று காரணமாக அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்த்தப்பட்ட பரிசோதனைகளை அடுத்து அங்கு மேலும் பலருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த பிரதேசத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.