மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நீதி அமைச்சினால் குழுவொன்று நியமிப்பு

மஹர சிறைச்சாலை மோதல் தொடர்பில் ஆராய்வதற்காக நீதி அமைச்சினால் குழுவொன்று நியமிப்பு

மஹர சிறைச்சாலையின் மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சினால் மேற்படி குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது