மஹர சிறைச்சாலை மோதல்- உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் CIDக்கு உத்தரவு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு காவற்துறைமா அதிபர் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026