காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 கைதிகளுக்கு கொரோனா..!

காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 26 கைதிகளுக்கு கொரோனா..!

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற சம்பவத்தில் காயமடைந்த கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதனை தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனைகளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக றாகமை வைத்தியசாலை அறிவித்துள்ளது.