தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் கைது..!

தப்பிச்செல்ல முயன்ற கைதிகள் கைது..!

போகம்பறை பழைய சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தப்பிச்செல்ல முற்பட்ட 04 கைதிகள் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் இதுவரையில் 313 பேர் தனிமைப்படுத்த்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.