காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்..!

காவற்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்ட நபர்..!

காவற்துறை கான்ஸ்டபிள் அதிகாரி ஒருவரை விபத்துக்குள்ளாக்கி கொலை செய்து வட்டு தப்பிச்சென்ற சாரதி ஒருவர் நிக்கவரெட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.