ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய்..
தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஓம் திரைப்படம் 2 நாட்களில் செய்துள்ள வசூல்
22 November 2026
“உன் மைவிழி பேசும் மொழி போதுமடி, என் ஆயுள் முழுவதும் காதல் கொள்ள!”
15 November 2026