மாணவர்களின் வருகையில் மந்த நிலை..!
பாடசாலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த நாட்களில் மாணவர்களின் வருகை மிக குறைந்த மட்டத்திலே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகளை நாளை முதல் மீண்டும் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.