1000 கிலோ கிராம் நெல் கொள்முதல் செய்யப்படும்-மஹிந்த அமரவீர

1000 கிலோ கிராம் நெல் கொள்முதல் செய்யப்படும்-மஹிந்த அமரவீர

உர மானியம் பெறும் ஒவ்வொரு விவசாயிகளிடமும் அடுத்த பருவத்திலிருந்து 1000 கிலோ கிராம் நெல் கொள்முதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.