மேலும் 369 பேர் பூரண குணம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 369 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15,816 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளான 96 பேர் இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026