க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்...!

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ள விடயம்...!

கல்வி பொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சை தீர்மானிக்கப்பட்ட திகதியில் நடத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.