தனிமைப்படுத்தப்பட்ட 60 காவற்துறை அதிகாரிகள்
பமம்பலப்பிட்டி காவல் நிலைய களப்படை தலைமையத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து அந்த நிலையத்தின் 60 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன இதனை குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
நடிகை அனிகா சுரேந்திரன் அழகிய போட்டோஷூட்
28 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026