நீராடச் சென்ற இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

நீராடச் சென்ற இரண்டு சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

ஹிக்கடுவ-தொடகமுவ பாலத்திற்கு அருகாமையில் உள்ள குளத்தில் நீராடுவதற்காக சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகியுள்ளனர்

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் 7 மற்றும் 8 வயதுடைய சிறுவர்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.