கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை

கண்டி நகரில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (26) தொடக்கம் டிசம்பர் 4ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.