நியு டயமன்ட் கப்பல் அதிகாரிகளை சந்தித்த சட்டமா அதிபர்

நியு டயமன்ட் கப்பல் அதிகாரிகளை சந்தித்த சட்டமா அதிபர்

இலங்கை கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளான நியு டயமன்ட் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளை சட்டமா அதிபர் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.