ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி

ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.