PCR பரிசோதனைகள் 95 ஆயிரத்து 087 ஆக பதிவு
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு முன்னெடுக்கப்படும் PCR பரிசோதனைகள் 95 ஆயிரத்து 087 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் 827 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
பாக்ஸ் ஆபிஸ்: 10 நாட்களில் மண்டாடி உலகளவில் செய்துள்ள வசூல்
20 September 2026
Daayra (இந்தி): திரை விமர்சனம்
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026