
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய மேலும் 198 பேர்
வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளுக்காக சென்றிருந்த இலங்கையர்களுள் 198 பேர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டனர்.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 143 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
மேலும் மாலைத்தீவில் இருந்து 53 பேரும், கட்டாரில் இருந்து 2 பேரும் நாடு திரும்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025