பல்கலைக்கழக உள்வாங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...!

பல்கலைக்கழக உள்வாங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்...!

2019 - 2020 வருடங்களுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், அதற்காக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவோ அல்லது அரசாங்கமோ எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என பாடசாலைகளை பாதுகாப்பதற்கான மக்கள் இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

குறித்த குற்றச்சாட்டினை மேற்கோள் காண்பித்து நுவரெலியா அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றினையும் அந்த இயக்கம் இன்று முன்னெடுத்திருந்தது.