உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்

உயர் தர பரீட்சை விடைத்தாள் மதிப்பிடும் பணிகள் நாளை ஆரம்பம்

இம்முறை கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் நாளை (25) ஆரம்பமாகவுள்ளன.

சுகாதார வழிகாட்டல்களின் அடிப்படையில் நாளை முதல் மதிப்பீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன் தெரிவித்துள்ளாா்.