7 ஆவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன..!

7 ஆவது தடவையாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் மைத்திரிபால சிறிசேன..!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 ஆவது தடவையாகவும் தாக்குதல்கள் தொடர்பில் சாட்சியங்களை வழங்க முன்னிலையாகியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முற்பகல் 9.45 அளவில் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.