தப்பிச்செல்ல முயற்சித்த கொரோனா தொற்றாளர்...!

தப்பிச்செல்ல முயற்சித்த கொரோனா தொற்றாளர்...!

கொவிட் 19 தொற்றுறுதியாகி ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இளைஞர் ஒருவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த நிலையில் வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 22 வயதான குறித்த இளைஞர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.