லங்கன் பிரிமியர் லீக் தொடருக்கான குரு இசை பாடல் வெளியானது..!(காணொளி)

லங்கன் பிரிமியர் லீக் தொடருக்கான குரு இசை பாடல் வெளியானது..!(காணொளி)

லங்கன் பிரிமியர் லீக் தொடருக்கான குரு இசை பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த தொடரில் உள்நாட்டு வீரர்களும்,வெளிநாட்டு வீரர்களும் இணைந்து விளையாட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.