வன பகுதியில் தீ பரவல்..
பண்டாரவெல திக்காரவ வன பகுதியில் இன்று மதியம் தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது செய்தியாளர் இதனை தெரிவித்துள்ளார்.
தீபரவலை கட்டுப்படுத்த பிரதேச மக்கள் தீயணைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 20 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
Backrooms: திரை விமர்சனம்
12 June 2026
Gorgeous Stunning Looks of Teju Ashwini 💛😍
09 June 2026