
வௌிநாடுகளில் இருந்து 381 பேர் நாடு திரும்பினர்
வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கையின் அடிப்படையில் 381 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியம், மாலைத்தீவு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்தே இவர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் வைத்து பிசிஆர் பிரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025