அரை சூரிய கிரகணம் நாளைய தினம்
இலங்கை மக்களுக்கு அரை சூரிய கிரகணத்தை நாளைய தினம் அவதானிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது நாளை காலை 10.24 மணி முதல் அவதானிக்க முடியும்.
நாளை காலை 11.51 அளவில் அரை சூரிய கிரகணத்தை கொழும்பு நகரில் காண முடியும் என்பதுடன் காலை 11.45 அளவில் யாழ்ப்பாணத்திலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.
இந்நிலையில் வெற்றுக்கண்களால் கிரகணத்தை அவதானிக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 11 நாட்களில் மண்டாடி திரைப்படம் செய்துள்ள வசூல்
21 September 2026
மீசைய முறுக்கு 2 முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு?
20 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன?
21 September 2026