பிரான்சில் வெளியாகிய அதிர்ச்சி செய்தி -களை கட்டுமா கிறிஸ்மஸ்?

பிரான்சில் வெளியாகிய அதிர்ச்சி செய்தி -களை கட்டுமா கிறிஸ்மஸ்?

பிரான்ஸில் தற்போது அதிகரித்துள்ள கொரோனா தொற்றை அடுத்து மதுபானசாலைகள் , களியாட்ட விடுதிகள்,மற்றும் உணவகங்கள் என்ப எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அல்லது பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்குமெகன அறிவிக்கப்பட்டுள்ளது.