LPL தொடர் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சரிடம் விளக்கம் கோரும் அர்ஜூன ரணதுங்க

LPL தொடர் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சரிடம் விளக்கம் கோரும் அர்ஜூன ரணதுங்க

இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடரின் வெளிப்படைத்தன்மை குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பிலான கடிதமொன்றை அவர் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளார்.