வரவு செலவு திட்டம் 2021- கொவிட் 19 காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு விசேட காப்புறுதி

வரவு செலவு திட்டம் 2021- கொவிட் 19 காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு விசேட காப்புறுதி

கொவிட் 19 தனிமைப்படுத்தல் காலத்தில் பாதிக்கப்படும் வியாபாரிகளுக்கு விசேட காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக முன்மொழியப்பட்டுள்ளது.