வரவு செலவு திட்டம் 2021- பாதீட்டு வாசிப்பு 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

வரவு செலவு திட்டம் 2021- பாதீட்டு வாசிப்பு 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு

2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.