மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு விசேட பொருட் வரி

மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு விசேட பொருட் வரி

021 பாதீட்டு திட்டத்தில் 2021ஆம் வருடம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய வணிக வரிச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்மொழியப்பட்டது.

இதேவேளை, மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு விசேட பொருட் வரி விதிக்க பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பொருட்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் வருமான வரி ஆகியவற்றுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.