விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு துறைகளின் வருமான வரி 5 வருடங்களுக்கு நீக்கம்

விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு துறைகளின் வருமான வரி 5 வருடங்களுக்கு நீக்கம்

2021ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் விசேட பொருட்கள் மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.

இதேவேளை, விவசாய, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு துறைகளின் வருமானத்திற்கான வரிகள் 5 வருடங்களுக்கு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.