வரவு செலவு திட்டம் 2021- சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு

வரவு செலவு திட்டம் 2021- சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு

2021ம் ஆண்டுக்கான பாதீடு தற்போது, நிதியமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

பிரதமர் தனது பாதீட்டு உரையில், சமூகத்தின் பாதுகாப்பே அரசாங்கத்தின் முதன்மை பொறுப்பு என்று குறிப்பிட்டார்.

கல்வி முறையை மாற்றும் சீர்திருத்தங்களில் அரசாங்கத்தின் முதன்மை கவனம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தை உருவாக்குவதாகும்.

இதற்கிடையில், இந்த பாதீட்டின் நோக்கம் அரசாங்க செலவினங்களுக்கும் வருவாய்க்கும் இடையிலான இடைவெளியை 9 முதல் 4 சதவீதமாகக் குறைப்பதாகும் என பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.