2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு ஆரம்பம்

2021ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட வாசிப்பு ஆரம்பம்

2021ம் ஆண்டுக்கான பாதீடு தற்போது, நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுகிறது.

இது இலங்கையின் 75வது பாதீடாகும்.