
750 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!
நாட்டில் இதுவரை 750 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அதேநேரம் நாட்டில் இதுவரை 17 ஆயிரத்து 674 பேர் கொரோனா வைரசால் பீடிக்கப்பட்டுள்ளனர்.
11 ஆயிரத்து 806 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அத்துடன் 5 ஆயிரத்து 807 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.